#PandianStores#VenkatPandian stores actor venkat passed away மொழி, அழகிய தீயே, கண்ட நாள் முதல் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ள நடிகர் வெங்கட் சுபா இன்று காலமானார்.